குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைப்பழம் அல்வா(banana halwa recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைப்பழம் அல்வா(banana halwa recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைப்பழம் அல்வா(banana halwa recipe in tamil)

Chithu
Chithu @chithuslove

Sweet recipe

Sweet recipe

மேலும் படிக்க

வாழைப்பழம் அல்வா(banana halwa recipe in tamil)

Chithu
Chithu @chithuslove

Sweet recipe

Sweet recipe

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 நபர்
  • 2 பழுத்த வாழைப்பழம்
  • 100கிராம் வெல்லம்
  • கிஸ்மிஸ் முந்திரி
  • நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    பழுத்த வாழைப்பழத்தை எடுத்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும்

  2. 2

    வெட்டிய பழத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் செய்து கொள்ளவும்

  3. 3

    ஒரு காடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வாழைப்பழம் பேஸ்ட் ஐ சேர்த்து நன்றாக கிண்டவும்

  4. 4

    இன்னொரு பாத்திரத்தில் 100 கிராம் வெல்லத்தை போட்டு 150 கிராம் தண்ணீர் விட்டு காய்க்கவும்

  5. 5

    பாகு பதம் தேவை இல்லை. வெல்லம் கரைந்தால் போதும்

  6. 6

    இப்போது வெல்ல பாகை காடாயில் ஊற்றவும்

  7. 7

    நன்றாக அல்வா பதம் வரும் வரை கிண்டவும்.

  8. 8

    2 ஸ்பூன் நெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிண்டவும்

  9. 9

    கிஸ்மிஸ் முந்திரியை நெயில் வறுத்து கொள்ளவும்

  10. 10

    அல்வா பதம் வந்ததும் கிஸ்மிஸ் முந்திரி போட்டு இறக்கவும்

  11. 11

    ஒரு தட்டில் நெய் தடவி அல்வா வை சூடாக கொட்டி ஆற விடவும்

  12. 12

    நம்ம வாழை பழம் அல்வா ரெடி ரெடி

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Chithu
Chithu @chithuslove
11 ஜனவரி 2022 14:05 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வாழை பழம் Halwa வாழைப்பழ ஹல்வா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
  2. தலைப்பு : பூண்டு கார சட்னி(poondu kara chutney recipe in tamil)
  3. மால்புவா (Malpua recipe in tamil)
  4. பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)
  5. தேங்காய் மிளகு துவையல்(coconut milagu thuvayal recipe in tamil)
  1. பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)
  2. மால்புவா (Malpua recipe in tamil)
  3. மணத்தக்காளிக்காய் காரக்குழம்பு (Manathakkalikaai karakulambu recipe in tamil)
  4. காலிஃளவர், பன்னீர் சில்லி காரக்கறி (Cauliflower, Paneer spicy sabji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15869148
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close