கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)

Anus Cooking @cook_28240002
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் டேட்ஸ், நட்ஸ்,வெல்லம் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுத்தால் போதும்.
- 2
அடுத்தது ஒரு கடாயில் நெய் ஊற்றி, கோதுமை மாவு சேர்த்து மிகவும் மிதமான சூட்டில் வைத்து வாசம் வரும் வரை வறுக்கவும். நன்கு வறுத்து வாசம் வந்தால், மாவும், நெய்யும் சேர்ந்து உதிரியாக வரும்.
- 3
பிறகு அதில் மிக்ஸியில் அரைத்து டேட்ஸ், வெல்லம், நட்ஸ்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து லட்டு உருண்டைகளாக உருட்டவும்.
- 4
ஆரோக்கியமான கோதுமை பேரிச்சம்பழ லட்டு தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
கோதுமைமாவு & முருங்கை இலை லட்டு (101ரெசிபி)(wheat moringa laddu recipe in tamil)
#npd1 #கோதுமை38 லட்டுகள் வந்தது.கோதுமையில் நார்ச்சத்தும்,ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை மிகவும் நல்லது.அதேபோல் முருங்கை இலையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால்,உடல் சூடு தணியும்.மலச்சிக்கல் நீங்கும்.நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.வயிற்றுப்புண்,வாய்ப்புண்,தலைவலி ஆகிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும். Jegadhambal N -
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
-
-
கோதுமை மாவு கடலைப்பருப்பு ஒப்புட்டு(wheat uppittu recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சத்தான போளி ஒப்புட்டு.#sweet recipe Rithu Home -
-
-
ஹெல்தி ட்ரிங்க்ஸ் (Healthy drinks recipe in tamil)
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த ட்ரிங்க்ஸ் #Kids2 Sait Mohammed -
-
சிறுதானிய லட்டு (Sirudhaniya laddu recipe in tanil)
#GA4#Week 14#Ladduகம்பு,கேழ்வரகு என சிறுதானியங்களை வைத்து லட்டு செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
-
கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)
#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது. Nithyavijay -
பேரீச்சை பர்ஃபி பேரீச்சை லட்டு(Dates Burfi & Dates Laddu)
#mom முழுக்க இ௫ம்பு சத்து நிறைந்தது. பேரீச்சையை இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர் கூட சாப்பிடுவாங்க. Vijayalakshmi Velayutham -
-
ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)
சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஹெல்தி லட்டு #skvdiwali vishwhak vk -
-
தேங்காய்பால் ஜிகர்தண்டா(coconut milk jigarthanda recipe in tamil)
#welcome 2022 முதல் காலை உணவு. டயட் மெனுவில் காலை உணவாக எனக்கு பரிந்துரைத்த உணவு parvathi b -
மிருதுவான கோதுமை கிண்ணம்... இனிப்பு அப்பம். (Kothumai inippu appam recipe in tamil)
#steam... கோதுமை மாவினால், சப்பாத்தி, பூரி, தோசை பன்னறது வழக்கமாக செய்வது.. வித்தியாசமான சுவையில் எல்லோர்க்கும் பிடித்தமான விதத்தில் இப்படி பண்ணி குடுத்து மகிழலாமே.. Nalini Shankar -
கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்
#bakingdayகோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து செய்த கேக் வெள்ளை சர்க்கரை சேர்க்க வில்லை அதனால் ஹெல்தியான கேக் Vijayalakshmi Velayutham -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15865948
கமெண்ட் (2)