குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil)

manu
manu @nidhu

உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil)

manu
manu @nidhu
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  • கால் கிலோஉருளைக்கிழங்கு
  • 100 கிராம்காலிஃப்ளவர்
  • 2குடை மிளகாய்
  • 1வெங்காயம் பெரியது
  • 1தக்காளி-
  • ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  • ஒரு ஸ்பூன்கரம்மசாலா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை சுடுதண்ணீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

    உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அவை நன்கு கொதித்தவுடன், வைத்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கழித்து, நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து கிளறவும். பின்னர் வேகவைத்து தோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

    உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் ஒரு மூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும். பின்னர் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு முறுக விடவும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா தயார்.

    உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

manu
manu @nidhu
15 ஜனவரி 2022 06:29 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு Cauliflower குடைமிளகாய் Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி குருமா(cauliflower peas kurma recipe in tamil)
  2. அதிரசம் (Athirasam recipe in tamil)
  3. சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
  4. மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
  5. வெறும் பொங்கல் (பொங்க சோறு) மற்றும் சர்க்கரை பொங்கல்(pongal recipes in tamil)
  1. ராகி நூடுல்ஸ்(Hot and Spicy Healthy Ragi Noodles recipe in tamil)
  2. ஸ்வீட் கார்ன் ரைஸ்(sweet corn rice recipe in tamil)
  3. காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி குருமா(cauliflower peas kurma recipe in tamil)
  4. சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15879528
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close