காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி குருமா(cauliflower peas kurma recipe in tamil)
காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி குருமா(cauliflower peas kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சுடுதண்ணீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். இதனை தேங்காய் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், இஞ்சி இலை தாளிக்கவும். பின்னர் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை எண்ணெயுடன் சேர்த்து வறுக்கவும். பின்னர் காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்கு புரட்டவும்.
- 3
அரைத்து வைத்துள்ள கலவையை அதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து பச்சை பட்டாணியும், காலிஃப்ளவரும் வேகும்வரை கொதிக்க விடவும். நன்கு கொதித்த உடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான சப்பாத்தி,சாதத்திற்கு ஏற்ற காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி குருமா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்