சாக்கோ நட்டி ரோல் (Choco nutty roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒயிட் காம்பவுண்ட் சாக்லேட், கிரீம் சீஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து டபிள் பாய்லர் மெதட் (Double boiler method) பயன்படுத்தி உருக வைக்கவும்.
- 2
அது ஆறிய பின் அதில் டிரைட் ஃப்ரூட்ஸ் (Dried fruits and berries) சேர்க்கவும். அதை சிலிண்டர்கள் (cylindrical) ஷேப்பில் உள்ள ஒரு பாட்டிலில் ஊற்றவும். அதை ராத்திரி முழுக்க ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- 3
பாதாம் மற்றும் அக்ரூட் மிக்ஸியில் பல்ஸ் மோடில் (pulse mode) அரைத்துக் கொள்ளுங்கள்.
- 4
டார்க் காம்பவுண்ட் சாக்லேட் மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து டபிள் பாய்லர் மெதட் (Double boiler method) பயன்படுத்தி உருக வைக்கவும். அதை ஒரு பிளேட்டில் ஊற்றி விடுங்கள்.
- 5
ஃபிரிட்ஜிலிருந்து எடுத்த அதற்குள் ஒரு ஸ்க்யூவர் (skewer) போடுங்கள். அதை உருகிய சாக்லேட் மேல் தோல் செய்யுங்கள்.
- 6
இப்போது அதை மிக்ஸியில் அரைத்து நட்ஸ் (nuts) மேல் ரோல் செய்து அதை கட் செய்யுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்