செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)

வாழைப்பூ வைத்து செட்டி நாட்டு ஸ்டைல் சைவ மீன் குழம்பு செய்துள்ளேன். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். சுவையானது மிகவும் அருமை.
#Wt3
செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)
வாழைப்பூ வைத்து செட்டி நாட்டு ஸ்டைல் சைவ மீன் குழம்பு செய்துள்ளேன். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். சுவையானது மிகவும் அருமை.
#Wt3
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம், பூண்டு எல்லாம் தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும். மல்லிஇலை, பச்சை மிளகாய்,தக்காளியை நறுக்கி வைக்கவும்.
- 3
சுத்தம் செய்த வாழைப்பூவை ஆவியில் வேக வைத்து வைத்துக்கொள்ளவும். வேக வைக்காமல் போட்டும் வேகவிடலாம். கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.
- 4
புளிக்கரைசல் தயார் செய்து வைக்கவும். தேங்காய், வெங்காயம், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 5
ஒரு மண் பாத்திரத்தை (விருப்பப்பட்ட பாத்திரம்) ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 7
அத்துடன் மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 8
பின்னர் ஆவியில் வேக வைத்த வாழைப்பூவை சேர்த்து கலந்துவிடவும்.
- 9
வாழைப்பூவில் மசாலா நன்கு கலந்தவுடன், புளிக் கரைசலை சேர்த்து, உப்பு கலந்து வேக வைக்கவும்.
- 10
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து கலந்துவிடவும்.
- 11
வாழைப்பூ குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும், உப்பு சரி பார்த்து இறக்கினால் சைவ மீன்குழம்பு தயார்.
- 12
பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்த்து மல்லி இலை தூவவும்.
- 13
இப்போது மிகவும் சுவையான செட்டி நாடு சைவ மீன் குழம்பான வாழைப்பூ குழம்பு சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil -
-
செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil
#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
சைவ மீன் குழம்பு(வாழைக்காய்)
#அவசர சமையல்திடீர்னு மீன் குழம்பு சாப்பிட தோணுச்சுன்னா மீன் கிடைக்காது இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க சூப்பரா இருக்கும். 😃😋சூடான சாதத்தில் அப்பளம் பொரித்து வைத்து இந்த குழம்பை சேர்த்து சாப்பிட்டால் சாதம் உடனே காலியாகிவிடும். BhuviKannan @ BK Vlogs -
வெண்டைக்காய் மண்டி (Ladies finger gravy curry Recipe in tamil)
வெண்டைக்காய் மண்டி செட்டி நாட்டு பாரம்பரிய குழம்பு. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
கேரளா மக்களிடம் மிகவும் முக்கிய உணவு மோர் கறி. இது செய்வது மிகவும் சுலபம். எல்லா விசேஷ நாட்களிலும் செய்யக் கூடியது. மிகவும் சுவையானது.#Kerala Renukabala -
-
-
-
Fish Red curry with lemon juice (Fish red curry recipe in tamil)
வெறும் மிளகாய் தூள் மட்டுமே சேர்த்து செய்த காரசாரமான சிவப்பு மீன் குழம்பு.வயிற்றை பதம் பார்க்காமல் இருக்க தேங்காய் பால் சேர்த்து செய்த சுவையான குழம்பு.#arusuvai2#arusuvai4 Feast with Firas -
மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)
கிராமத்து ஸ்டைல் குழம்புஎனக்கு மிகவும் பிடித்த குழம்பு. Amutha Rajasekar -
-
பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,
இந்த பருப்பு குழம்பு செய்வது மிக சுலபம் மற்றும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
சைவ நெத்திலி குழம்பு (Saiva nethili kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் சுவையாக இருக்கும்#hotel#goldenapron3 Sharanya -
செட்டிநாடு மீன் ஃப்ரை🔥(chettinadu fish fry recipe in tamil)
#wt3பொதுவாக முழுதாக சாப்பிட கூடிய மீன் மிகவும் சத்து நிறைந்தது.. அதில் அதிகம் சுவையும் கூடிய ஒரு மீன் சங்கரா மீன் இதை இவகையில் பொரித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.💯✨ RASHMA SALMAN -
-
மீன் குழம்பு
#magazine2இது தாராபுரத்தில் செய்யக்கூடிய மீன் குழம்பு மிகவும் ருசியான ஒரு மீன் குழம்பு Shabnam Sulthana -
-
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
தாபா ஸ்டைல் ஃபிஷ் கறி(dhaba style fish curry recipe in tamil)
ரோகு ஃபிஷ் வைத்து இந்த க்ரேவி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar
More Recipes
கமெண்ட் (3)