ராகி நூடுல்ஸ்(ragi noodless recipe in tamil)

#wt1
ராகி குழந்தைகளுக்கு பிடிக்காது ஆனால் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இந்த வழியில் சேர்த்தால் சாப்பிடுவார்கள் .
ராகி நூடுல்ஸ்(ragi noodless recipe in tamil)
#wt1
ராகி குழந்தைகளுக்கு பிடிக்காது ஆனால் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இந்த வழியில் சேர்த்தால் சாப்பிடுவார்கள் .
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் ஒரு பாத்திரத்தில் அளவாக தண்ணீர்ச் சேர்த்து கொதிக்க விடவும் பின் அதில் ராகி நூடுல்ஸ்ஸை சேர்த்து 5 நிமிடம் பொறுத்திருக்கவும் பின் அதில் எண்ணெய் ஒரு மூடிச் சேர்க்கவும்
- 3
பிறகு உப்புச் சேர்க்கவும் நூடுல்ஸ் நன்றாக ஊறி வந்ததும் இறக்கி தண்ணீரை வடிகட்டவும் பின்பு குளிர்ந்த தண்ணீரில் ஒரு முறை கழுவிக் கொள்ளவும்
- 4
ஒருக் கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய்ச் சேர்க்கவும் அதில் சிறிதாக நறுக்கிய 1 பெரிய வெங்காயத்தை சேர்த்து அதில் அளவாக உப்புச் சேர்த்து வதக்கவும்
- 5
பின் 1 தக்காளியச் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் 1 கப் பச்சை பட்டாணியைச் சேர்க்கவும் அனைத்தும் வதங்கியதும் நூடுல்ஸ் inside மசாலாவைச் சேர்த்து வதக்கி விடவும்
- 6
பின் வேக வைத்து வடிகட்டிய ராகி நூடுல்ஸ்ஸைச் சேர்த்து உடையாமல் கிளறவும் பின் பரிமாறவும் சுவை அபாரம்.
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்