புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்புடன் கொஞ்சம் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய புடலங்காயை நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும் பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் ஏற்கனவே வதக்கிய புடலங்காய் மற்றும் வேக வைத்த கடலைப்பருப்பு தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறு தீயில் மூடி போட்டு வேகவிடவும்.
- 3
வெந்த பின் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
Similar Recipes
-
-
-
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
புடலங்காய் தயிர் குழம்பு(pudalangai tayir kulambu recipe in tamil)
வெயில் காலத்திற்கு ஏற்றது ஈசியாக செய்வது ..#queen3 Rithu Home -
-
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
-
மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami
அனைவருக்கும் பிடித்த கூட்டு#arusuvai5#goldenapron3 Sharanya -
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
-
-
-
-
கடலைப்பருப்பு புடலங்காய் கிரேவி (Channa dal,Snack guard gravy recipe in tamil)
கடலைப்பருப்பு புடலங்காய் சேர்த்து கூட்டு செய்வோம்.இங்கு ஒரே கிரேவி முயற்சித்தேன். அருமையாக இருந்தது.#Jan1 Renukabala -
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15917622
கமெண்ட்