ட்ரிப்புல் ப்லே ஆஃப் ஸ்மூதீஸ்(tricolour smoothies recipe in tamil)

ட்ரிப்புல் ப்லே ஆஃப் ஸ்மூதீஸ்(tricolour smoothies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேலே குறிப்பிட்ட பழங்கள் மூன்றையும் தனி தனியே தலா 2 மேஜைக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இவை தான் அவக்காடோ ப்யூரே, மாம்பழம் ப்யூரே மற்றும் வாழைப்பழம் ப்யூரே.
- 2
பின்பு இந்த மூன்று ப்யூரே களுடனும் தனி தனியே தலா ஒரு கப் பால் சேர்த்து அடித்து எடுத்தால் அவக்காடோ ஸ்மூதி, மாம்பழம் ஸ்மூதி மற்றும் வாழைப்பழம் ஸ்மூதி தயார்.
- 3
அவக்காடோ மற்றும் வாழைப்பழத்திற்கு பால் சேர்த்து அரைக்கும் பொழுது தலா 1 தேக்கரண்டி வெனிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து அரைத்தால் கூடுதல் வாசமாக இருக்கும்.சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட இந்த ட்ரிப்புல் ப்லே ஆஃப் ஸ்மூதீஸ்.இதில் புட் கலர் நாம் சேர்க்கவும் இல்லை என்பதினால் அடிக்கடி செய்து குடிக்கலாம்.அரோக்கியத்திற்கு பஞ்சமில்லை.குறிப்பாக வெயில் காலத்தில் அதிகமாக உட்கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்