ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)

#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி)
ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)
#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து அதை மாஷ் (mash) செய்து கொள்ளுங்கள். பட்டாணியை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் ரெண்டையும் சேர்த்து வேக வைக்கலாம்.
- 2
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பட்டாணி வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளுங்கள்.
- 3
பச்சை மிளகாயை வினிகரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும் (8-10 மணி நேரம்). பச்சை மிளகாயை வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஒயிட் பானி தயார்.
- 4
தேவயானி அளவுக்கு மசாலா பூரியில் வைத்து ஒயிட் பானி பூரி ருசித்து சாப்பிடுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட்