ரவை அடை(rava adai recipe in tamil)

cooking queen @cookingqueen26
மிகவும் எளிமையான இந்த அடையை ஒரு முறை செய்து பாருங்கள். #made1
ரவை அடை(rava adai recipe in tamil)
மிகவும் எளிமையான இந்த அடையை ஒரு முறை செய்து பாருங்கள். #made1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை, கோதுமை மாவு, வெங்காயம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 2
தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியான பதத்தில் பிசையவும்.
- 3
கையை தண்ணீரில் நனைத்து கொண்டு அந்த மாவை உருட்டி வாழை இலையில் எண்ணெய் தேய்த்து அதில் வைத்து நன்கு இழைக்கவும்.
- 4
பின் கடாயில் எண்ணெய் தேய்த்து சூடேரிய பின் இந்த அடையை தோசைக்கல்லில் வேகவைத்து எடுத்தால் சுவையான ரவை அடை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15937580













கமெண்ட்