செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)

#wt3 chettinadu..
பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை..
செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..
பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து அதிகம் தண்ணி விடாமல் கிரைண்டரில் கட்டி மாவாக அரைத்து எடுத்துக்கவும்.
- 2
அத்துடன் வறுத்து பொடித்த உளுத்தம் பொடி சேர்த்து, வெண்ணை, எள்ளு, சீரகம், பெருங்காயம் உப்பு சேர்த்து பிசைந்து வைத்துக்கவும்
- 3
காட்டன் துணியை விரித்து ஏதாவது பாட்டில் மூடியை வைத்து அதன்பிறகு கொஞ்சம் மாவை எடுத்து கையில் தேங்காய் எண்ணெய் தொட்டு கட்டை விரல், ஆள் காட்டி விரலை வைத்து அழுத்தி முறுக்கை சுத்தி சுத்தி விடணும்.. சுத்த ஆரம்பித்த இடத்திலேயே நிறுத்தி மாவை சுத்தி முடித்து அழுத்தி ஒட்டி விடவும்.3,5,7 இந்த முறையில் முறுக்கு சுத்தவும்
- 4
நிறைய முறுக்கை சுத்தி வைத்த பிறகு, ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும்
- 5
நன்கு எண்ணெய் காய்ந்ததும் மீடியம் ஹீட்டில் ஒவொரு முருக்காக கரண்டி யால் எடுத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும். புழுங்கல் அரிசி ஆனதினால் வேக கொஞ்சம் டைம் எடுக்கும்... நன்கு சிவந்து நுரை, மற்றும் ஓசை அடங்கினதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்
- 6
செட்டிநாட் பார்ப்பர்யம் மிக்க சுவையான மொறு மொறு முறுக்கு சுவைக்க தயார்... புழுங்கல் அரிசி, உளுந்து சேர்த்து செய்திருக்கிற த்தினால் ருசியாகவும் ஹெ லத்தியானதும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)
#DEதீபாவளிக்காக நான் செய்த மினி பட்டர் புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு.. Nalini Shankar -
செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் . BhuviKannan @ BK Vlogs -
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு. (Pulunkal arisi kai murukku recipe in tamil)
#deepfry.. கை சுத்து முறுக்கு எல்லோருக்கும் பிடித்தமான ஸ்னாக.. இப்போதெல்லாம சுத்து முறுக்கு வீடுகளில் பண்ணறது குறைந்து வருகிறது.. நான் செய்த கைசுத்து முறுக்கு உங்களுக்காக... Nalini Shankar -
புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)
#DE -முறுக்கு வைகளில் சுவையான கார முறுக்கும் தீபாவளிக்கு செய்வார்கள்.. இது புழுங்கல் அரிசியில் செய்த சுவையான கார முறுக்கு 😋 Nalini Shankar -
முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை.. Muniswari G -
மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)
#DE - Happy Diwali.. 🎉2022.தீபாவளி என்றாலே பல விதமான பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும்.. ஒரோ வாட்டியும் புதுசு புதுசா ஸ்வீட்ஸ், காரம் செய்ய ட்ரை பண்ணுவோம்... என்னுடைய சுவையான மொறு மொறு ரிங் முறுக்கு.. 😋 Nalini Shankar -
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
-
-
-
-
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
பூண்டு ரிப்பன் முறுக்கு (Poondu ribbon murukku recipe in tamil)
#deepfry பூண்டு ரிப்பன் முறுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியது. செய்முறை மிகவும் சுலபமானது. Siva Sankari -
பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)
#cf2 கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள்.. சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்.. Muniswari G -
சுவைமிக்க அவல் முறுக்கு
#kj - அவல் கண்ணனுக்கு பிடித்தது, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்டிப்பாக அவலை பூஜையில் வை ப்பார்கள் . நான் அவல் வைத்து முறுக்கு செய்து பார்த்தேன்.கரகரப்பாக மிக சுவையாக இருந்தது... செய்முறை Nalini Shankar -
-
Instant Murukku (Instant murukku recipe in tamil)
#trending recipes கடையில் வாங்கிய அரிசி மாவில் இன்ஸ்டன்ட் முறுக்கு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த பலகாரம் தேங்காய் பால் முறுக்கு BhuviKannan @ BK Vlogs -
-
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
#Deepavali* தீபாவளி என்றாலே பலகாரங்கள் அதில் முதலாவதாக தொடங்குவது முறுக்கு அதிலும் உளுந்த மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கு உளுந்துமனத்துடன் சுவையாக மற்றும் சத்தான பலகாரமாக இருக்கும். kavi murali -
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala
More Recipes
கமெண்ட் (8)