இம்முநிடி பூஸ்டர் ராகி உருண்டை(ragi balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலை வறுத்தது கிடைத்தால் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும் அல்லது வேர்க்கடலையை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும் (தோல் உரித்து)
- 2
அடுப்பில் 2 டேபிள் ஸ்பூன் ராகி மாவு ஒரு கப் கலந்து கலர் மாறும் வரை வறுத்து கொள்ளவும்
- 3
மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்த வேர்க்கடலை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 4
மிக்ஸி ஜாரில் இப்போ ராகி மாவை கலக்கவும் அதனுடன் ஏலக்காய் பொடி அல்லது 2 ஏலக்காய், 1/2 கப் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி ஒரு ஒரு அடி அடித்து அதனுடன் அரை கப் டேட்ஸ் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
வேர்க்கடலை போட்டு வைத்துள்ள பவுலில் அரைத்து அடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்
டேட்ஸ் போட்டு அரைத்து வைத்து உள்ளதால் உருண்டை பிடிக்க எளிதாக வரும் - 6
நெய் 2 டீஸ்பூன் அல்லது பட்டர் சுட வைத்து கலந்து கொள்ளவும் பின்பு உருண்டை பிடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். உருண்டை ரெடி சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்