இம்முநிடி பூஸ்டர் ராகி உருண்டை(ragi balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலை வறுத்தது கிடைத்தால் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும் அல்லது வேர்க்கடலையை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும் (தோல் உரித்து)
- 2
அடுப்பில் 2 டேபிள் ஸ்பூன் ராகி மாவு ஒரு கப் கலந்து கலர் மாறும் வரை வறுத்து கொள்ளவும்
- 3
மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்த வேர்க்கடலை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 4
மிக்ஸி ஜாரில் இப்போ ராகி மாவை கலக்கவும் அதனுடன் ஏலக்காய் பொடி அல்லது 2 ஏலக்காய், 1/2 கப் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி ஒரு ஒரு அடி அடித்து அதனுடன் அரை கப் டேட்ஸ் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
வேர்க்கடலை போட்டு வைத்துள்ள பவுலில் அரைத்து அடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்
டேட்ஸ் போட்டு அரைத்து வைத்து உள்ளதால் உருண்டை பிடிக்க எளிதாக வரும் - 6
நெய் 2 டீஸ்பூன் அல்லது பட்டர் சுட வைத்து கலந்து கொள்ளவும் பின்பு உருண்டை பிடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். உருண்டை ரெடி சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
-
-
-
-
-
-
-
தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1 G Sathya's Kitchen -
-
-
-
பாட்டியின் கேழ்வரகு இனிப்பு அடை(village style ragi inippu adai recipe in tamil)
#VKநானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாட்டி செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது பாட்டி ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். Lakshmi Sridharan Ph D -
-
-
-
ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
ராகி சர்க்கரை#immunity
ராகியில் கால்சியமும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. நாட்டுசக்கரை ரத்தத்தை சுத்திகரிக்கும். Hema Sengottuvelu -
-
-
-
-
More Recipes
கமெண்ட்