சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)

குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்
முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ்
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்
முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
ப்ரீஹீட் ஓவன் 375 degrees F. (180C)
ஒரு பெரிய போலில் வெண்ணை (room temperatue), 2 வித சக்கரை சேர்த்து hand mixer அல்லது போர்க்கால் பீட் செய்க. நன்றாக விஸ்க் செய்க, எல்லாம் ஒன்றாக சேரட்டும். போலின் (bowl) மேல் ஜல்லடை வைத்து உலர்ந்த பொருட்களை ஆல் பர்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு.சோள மாவு, பேகிங் சோடா, உப்பு, சேர்த்து ஜலிக்க. வனில்லா, பால் சேர்க்க போலில் உள்ள எல்லா பொருட்களையும் கூட சாக்லேட் சிப்ஸ் சேர்க்க - 3
Fold செய்க, நீட் செய்யாதீர்கள். போலை க்லிங் ரேப்பால் மூடி 30 நிமிடம் ரேபிரிஜெரேட்
வெளியே எடுத்து சிலிகான் மேட் மேல் குக்கிகளை அரேஞ்ச் செய்க. 2 மேஜைகரண்டி குக்கி மாவில் சிறு உருண்டை செய்க
- 4
உருண்டையை மேட் மேல் வைத்து வ்லேட்டன் செய்க, குக்கிகள் நடுவில் 2 அங்குலம் இடைவெளி இருக்கவேண்டும்; ப்ரீஹீட் செய்த ஓவனில் பேக் செய்க
கோல்டன் பிரவுன் ஆகும் வரை 15 நிமிடம் பேக் செய்க. குக்கி மேல் 5-6 சாக்லேட் சிப்ஸ் வைத்து அலங்கரிக்கலாம்.. பின் வெளியே எடுத்து ஆற வைக்க, 5 நிமிடம். பின் wire rack மேல் வைத்து ஆற வைக்க. ருசிக்க
காற்று புகாத (airtight container) கண்டைநரில் 3-4 நாட்கள் வைக்கலாம்
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (10)