பீன்ஸ் பொரியல்(beans poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸ் ஐ பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய பீன்ஸ் சேர்க்கவும்
- 2
பின் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் மெல்லிய தீயில் மூடி வைத்து வேக விடவும்
- 3
வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்டீம் பீன்ஸ் பொரியல் (Steam beans poriyal recipe in tamil)
#steamகாய்களை ஆவியில் வேகவைத்து உட்கொள்ளும் பொழுது அதன் அனைத்து சத்துக்களும் நீங்காது இருக்கும். நிறம் மாறாமலும் நார்ச்சத்து குறையாமலும் இருக்கும். Meenakshi Maheswaran -
-
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)
#GA4#Week18#Franch Sundari Mani -
-
-
-
-
பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்(Paasiparuppu beans poriyal recipe in tamil)
#GA4week24 #garlic Soundari Rathinavel -
-
-
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
பீன்ஸ் பொரியல்💪💪👌 (Beans poriyal recipe in tamil)
#GA4 #week18 பீன்ஸ் பொரியல் உடலுக்கு மிகவும் நல்லது.நார்ச்சத்து உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உடல்நலத்திற்கு ஏற்றது. Rajarajeswari Kaarthi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15980210
கமெண்ட்