லாதி பாவ் (Ladi Pav recipe in tamil)

லாதி பாவ் (Ladi Pav recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலில் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள் இப்போது அதில் இன்ஸ்டன்ட் ஈஸ்ட் சேர்த்த ஐந்து நிமிடம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.
- 2
ஐந்து நிமிடத்துக்கு பிறகு ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகிய பின் அதில் மைதா மாவு சேர்த்து மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். 10 நிமிடம் பிசைந்த பிறகு அதில் வெண்ணெய் சேர்த்து மறுபடியும் 5 நிமிடம் பிசைந்து கொள்ளுங்கள்.
- 3
அது ஒன்றரை மணி நேரம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.
- 4
1½ மணி நேரத்துக்கு பிறகு அதை ஏழு பங்குகளாக பிரித்து 7 இஞ்ச் கேக் பேநில் வைத்துக்கொள்ளுங்கள். அது அரைமணிநேரம் டெஸ்ட் செய்ய விடுங்கள் அரை மணி நேரத்துக்கு பிறகு அதன் மேல் எல் தூவி விட்டு, பிரஷ் பயன்படுத்தி பாலை தடவி விடுங்கள்.
- 5
ஒரு பெரிய பாத்திரத்தில் உப்பு அல்லது மணலில் போட்டு அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்த அந்த கேக் பாணை (Cake pan) வைத்துவிடுங்கள். அதை 30-40 நிமிடம் பேக் செய்து கொள்ளுங்கள். அதை வெளியே எடுத்தவுடன் அதில் மேல் உருகிய வெண்ணெய் தடவி அதை ஒரு ஈரமான துணியில் வைத்து அரை மணி நேரம் விடுங்கள்.
- 6
லாதி பாவ் தயார்.
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (2)