குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிறுகீரை பொரியல்(siru keerai poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிறுகீரை பொரியல்(siru keerai poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிறுகீரை பொரியல்(siru keerai poriyal recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam

சிறுகீரை பொரியல்(siru keerai poriyal recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்
  • 2 கட்டு சிறுகீரை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • அரைப்பதற்கு
  • 1 துண்டு தேங்காய்
  • 2 வர மிளகாய்
  • 4 பல் பூண்டு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    எண்ணெய் சேர்த்து சூடானதும் இதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும் அதன் பின் வெட்டி வைத்துள்ள சிறு கீரையை சேர்த்து வதக்கவும் கீழே இறங்கி வந்த பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    சிறுகீரை பொரியல்(siru keerai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிறுகீரை பொரியல்(siru keerai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கீரை வெந்த பின் அரைக்க குறிப்பிட்ட பொருட்களை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கீரையுடன் சேர்க்கவும் மேலும் 2 நிமிடம் அதிகமான தீயில் பிரட்டி விட சுவையான சிறு கீரை பொரியல் தயார்.

    சிறுகீரை பொரியல்(siru keerai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிறுகீரை பொரியல்(siru keerai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Farheen Begam
Farheen Begam @Farheenbegam
03 மார்ச் 2022 04:36 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சிறுகீரை பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத ஹோட்டல் சாம்பார்(no dal sambar recipe in tamil)
  2. பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
  3. கிரிஸ்பி ஸ்வீட் கார்ன்(crispy sweet corn recipe in tamil)
  4. ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி(hotel style potato gravy recipe in tamil)
  5. மாப்பிள்ளை சம்பா அரிசி சாம்பார் சாதம்(mappillai samba sambar sadam recipe in tamil)
  1. கேழ்வரகு பிரவுனி(ragi brownie recipe in tamil)
  2. பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  3. சின்ன வெங்காய புளிக்குழம்பு(shallots tamarind gravy recipe in tamil)
  4. இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத ஹோட்டல் சாம்பார்(no dal sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16030894
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close