1 கப் முழு உளுந்து, தோல் நீக்கியது, 1பச்சை மிளகாய் துருவியது, 1/2 கப் அரிசி மாவு, 1 தேக்கரண்டி இஞ்சி, துருவியது, ¼ கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது, ¼ கப் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கியது, சிட்டிகை பெருங்காயம், 2 தேக்கரண்டி ஸ்பைஸ் மிக்ஸ் (சீரகம், மிளகு, ஓமம் கலந்தது), 1 கப் சின்ன தேங்காய் துண்டுகள், ½ தேக்கரண்டி பேகிங் பவுடர், தேவையானஉப்பு, பொறிக்க தேவையான கடலெண்ணை