ரோஸ் கடல்பாசி (Rose essence Kadal paasi recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
ரோஸ் கடல்பாசி (Rose essence Kadal paasi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு காய்ச்சவும். லேசாக கொதி வந்ததும் கடல்பாசியை சேர்த்து நன்கு கரையும் வரை கைவிடாமல் கிளறவும்.
- 2
பின்னர் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பாலில் தேவையான அளவு ரோஸ் எஸென்ஸ் சேர்த்து நுரைத்து வரும் வரை காய்ச்சவும்.
- 3
அகலமான தட்டில் வடிகட்டி ஆறவிடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16047964



கமெண்ட்