வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)

வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாய் மசாலா செய்ய மல்லி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து வாணலியில் லேசாக வறுத்து எடுத்து அதை மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கு தேவையான வடிவத்தில் நறுக்கி சேர்த்து வதக்கி பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு இதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி
எடுத்து தனியாக வைத்து விடவும்.இதே போல் வெங்காயம், குடை மிளகாய் க்யூபாக நறுக்கி சேர்த்து வதக்கி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். - 4
வாணலியில் பட்டர் சேர்த்து வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- 5
இதில் மிளகாய் தூள் கரமசாலா காஷ்மீர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.மிக்ஸியில் தக்காளி, முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து இதில் ஊற்றி கலந்து விடவும்.
- 6
பிறகு பச்சை வாசனை போனதும் வதக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து பன்னீர் துண்டுகள் சேர்த்து அரைத்த கடாய் மசாலா சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
- 7
பிறகு இதில் வதக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து கலந்து விட்டு உப்பு காரம் சரிபார்த்து ப்ரஷ் கிரீம் சேர்த்து கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொள்ளவும்.
- 8
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சூப்பரான வெஜ் கடாய் கிரேவி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கடாய் பன்னீர் கிரேவி (Kadaai Paneer Gravy recipe in tamil)
Inspired by #chefdheena#myfirstrecipe Latha Elangovan -
-
வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
#ve G Sathya's Kitchen -
-
கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
#made1 Made with Love ♥️Biriyani.. பாரம்பர்ய முறையில் கடாயில் செயத ருசியான வெஜிடபிள் பிரியாணி... Nalini Shankar -
ஹோட்டல் ஸ்டைல் gravy(kadai vegetable gravy recipe in tamil)
#made4 (வெங்காயம் பூண்டு மசாலா இல்லாத கடாய் வெஜிடபிள்) Meenakshi Ramesh -
சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Laxmi Kailash -
-
-
-
-
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
#Npd3சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட்