ராகி சேமியா(ragi semiya recipe in tamil)

papa @papa970
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராகி சேமியாவை நன்றாக தண்ணீரில் அலசிக் கொள்ளவும் பின்பு ஒரு இட்லி பாத்திரத்தில் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
- 3
பின்பு வரமிளகாய் மற்றும் ராகி சேமியா உப்பு சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடம் வேக விடவும் பின்பு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16111346





கமெண்ட்