தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

femina @femina3
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கூறிய அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு தக்காளியை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் தாளிக்க குறைத்துவிடும் தாளித்துக் கொண்டு அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
- 3
பின்பு தக்காளி மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புதினா ரசம்
சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (just kidding)கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இலை சேர்க்கவில்லை ஏனென்றால் புதினா வாசனை கூட மீதி எந்த வாசனையும் போட்டி இட எனக்கு விருப்பமில்லை . பெருங்காய வாசனை இல்லாமல் ரசம் செய்ய முடியாது. காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16111395
கமெண்ட்