குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

#pot

#pot

மேலும் படிக்க

முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

#pot

#pot

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 minutes
2 பரிமாறுவது
  1. 4முட்டை
  2. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  3. 1 நீளமாக பெரிய வெங்காயம்நறுக்கியது
  4. 2 தக்காளி பொடியாக நறுக்கியது
  5. 4பச்சை மிளகாய்-
  6. ஒரு டம்ளர்அரிசி
  7. இரண்டு டம்ளர்தண்ணீர்
  8. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. சிறிதளவுபுதினா இலை
  11. சிறிதளவுபட்டை கிராம்பு லவங்கம் ஏலக்காய் சோம்பு பிரியாணி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 minutes
  1. 1

    அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும் முட்டையை வேக வைத்து எடுத்து மஞ்சள்தூள் சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்

    முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பட்டை லவங்கம் சோம்புஏலக்காய் கிராம்பு பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியவுடன் புதினா இலையை சேர்த்து கொள்ளவும் பின்பு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி முட்டையை சிறிது கீரி சேர்த்துக்கொள்ளவும்

    முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு ஊற வைத்த அரிசியை சேர்த்து ஒரு தங்களுக்கு இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் நெய் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விடவும்

    முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    முட்டை பிரியாணி தயார்

    முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
31 மார்ச் 2022 14:22 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
02 ஏப்ரல் 2022 13:56
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கீரை போண்டா(keerai bonda recipe in tamil)
  2. மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு மசாலா போண்டா (Potato masala bonda recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
  5. சாப்ட் லேயர் சப்பாத்தி(chapati recipe in tamil)
  1. ப்ரட் க்ரம்ஸ்
  2. உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
  3. சாப்ட் லேயர் சப்பாத்தி(chapati recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு மசாலா போண்டா (Potato masala bonda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16112197
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close