சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பின்பு முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக விடவும்
- 2
கடைசியாக அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16138796





கமெண்ட்