குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil)

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi

தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil)

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  • 4 தக்காளி பழம்
  • ஒன்றுபெரிய வெங்காயம்
  • 2பச்சை மிளகாய்-
  • கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன்வத்தல் பொடி
  • கால் கப்தேங்காய் துருவல்
  • கால் ஸ்பூன்சோம்பு
  • தாளிப்பதற்கு எண்ணெய் கடுகு கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

    தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதன் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் நீளமாக நறுக்க வேண்டும்

    தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் ஆயில் சேர்த்து கடுகு கருவேப்பிலை சேர்க்க வேண்டும்

    தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இரண்டு நிமிடம் வதங்கியதும் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாயை போடவும் போட வேண்டும்

    தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதன் பிறகு நறுக்கிய தக்காளியை போடவும்

    தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தேங்காய் துருவல் சோம்பு இரண்டையும் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்

    தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தக்காளி சேர்த்த பிறகு வத்தல் பொடி மஞ்சள் பொடி இரண்டும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் அதனுடன் தேங்காய் விழுது சேர்க்கவும்

  8. 8

    வெங்காய விழுது சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்

    தக்காளி குழம்பு(tomato kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi
09 ஏப்ரல் 2022 07:25 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for tomato

Keywords

தக்காளி குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)
  2. பனங்கிழங்கு பாயாசம்(panakilangu payasam recipe in tamil)
  3. மொறு மொறு உருளை மிளகு தட்டை..(thattai recipe in tamil)
  4. வாழைத்தண்டு ஜூஸ்(valaithandu juice recipe in tamil)
  5. சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil)
  1. மொறு மொறு உருளை மிளகு தட்டை..(thattai recipe in tamil)
  2. மல்லி இலை துவையல்(malli ilai thuvayal recipe in tamil)
  3. ப்ரோசன் பட்டாணி பொரியல்(frozen peas poriyal recipe in tamil)
  4. பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16139091
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close