பிரக்கோலி மிளகு வறுவல்(brocoli pepper fry recipe in tamil)

Tamilmozhiyaal @ArogyamArusuvai
சுவையும் வேணும்.. ஆரோக்கியமும் வேணும்னா இந்த செய்முறை நிச்சயமாக சிறந்த தேர்வு தான்..
பிரக்கோலி மிளகு வறுவல்(brocoli pepper fry recipe in tamil)
சுவையும் வேணும்.. ஆரோக்கியமும் வேணும்னா இந்த செய்முறை நிச்சயமாக சிறந்த தேர்வு தான்..
சமையல் குறிப்புகள்
- 1
பிரக்கோலிய சின்ன சின்னதா பிச்சு போட்டு அதுல, மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பிசைஞ்சு இட்லி சட்டில வேக வைச்சுக்கணும்
- 2
கடாய்ல எண்ணெய் ஊற்றி, பொடியா நறுக்கின வெங்காயம் போட்டு, மிளகாய் தூள், கொஞ்சம் உப்பு வெங்காயத்துக்கு மட்டும் போட்டு வதங்கின பிறகு வேக வைச்ச பிரக்கோலிய போட்டு கிளறணும்.
- 3
பதமா வதங்கின பிறகு இறக்கினா நம்ம பிரக்கோலி மிளகு வறுவல் தயார்.
ஆனந்தமா சாப்பிடுங்க..
ஆரோக்கியமா இருங்க....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16144385

கமெண்ட்