குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் டோஃபு
  • 1 பெரிய வெங்காயம்
  • இரண்டு தக்காளி
  • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கால் ஸ்பூன் சர்க்கரை
  • ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • அரை ஸ்பூன் கரம் மசாலா பொடி
  • தலா ஒன்று பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு ஏலக்காய்
  • 3 ஸ்பூன் கடலை மாவு
  • கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு வெண்ணெய் அல்லது நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சோயா பன்னீரை (டோஃபு) தேவையான வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு மிக்ஸிங் பவுலில் கடலை மாவு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து அதில் சோயா பன்னீரை சேர்த்து பிரட்டி வைத்துக் கொள்ளவும்.

    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் சேர்த்து அதில் சோயா தண்ணீரை எண்ணெயில் பிரட்டி எடுக்கவும் அதனை தனியே எடுத்து வைத்துவிட்டு அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தக்காளியை அரைத்து தக்காளி ப்யூரி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் வதங்கிய உடன் அதனுடன் இஞ்சி பூண்டு கலவை சேர்த்து வதக்கி தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இஞ்சி பூண்டு வாசனை நீங்கியவுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.

    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    5 நிமிடம் கழித்து இந்த கலவையில் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்தவுடன் கரம்மசாலா மற்றும் கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து ஒரு நிமிடம் வேகவிடவும் இப்பொழுது நறுக்கி வைத்துள்ள சோயா பனீரை சேர்த்து கலந்து 2 நிமிடம் மூடி வேக விடவும்

    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பன்னீர் உடையாமல் பிரட்டி விட்டு ஒரு நிமிடம் கழித்து கொத்தமல்லியைத் தூவினால் அருமையான சுவையான சோயா பனீர் கிரேவி தயார்😋😋😋

    டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
14 ஏப்ரல் 2022 17:32 அன்று
Tamilnadu

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
04 மே 2022 08:23
@gowri_8292 Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tofu Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. *கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி*(kerala style sambar powder recipe in tamil)
  2. மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
  3. சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
  4. புளி இஞ்சி(inji puli recipe in tamil)
  5. வேப்பம்பூ ரசம்(vepam poo rasam recipe in tamil)
  1. வேப்பம்பூ ரசம்(vepam poo rasam recipe in tamil)
  2. புளி இஞ்சி(inji puli recipe in tamil)
  3. முட்டைகோஸ் வடை(cabbage vada recipe in tamil)
  4. பணியாரம்(paniyaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16156556
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close