குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவே

ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவே

மேலும் படிக்க

நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவே

ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவே

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் பச்சரிசி குருணை
  • 50 கிராம் பாசிப்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • தேவையானஅளவு உப்பு
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • தேவையானஅளவு மல்லி புதினா மற்றும் கறிவேப்பிலை
  • 1/4 கப் கடலெண்ணெய்
  • தலா 2 பட்டை கிராம்பு ஏலக்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 மேஜை கரண்டி சோம்புத் தூள்
  • 1/2 தேங்காய் துருவல்
  • 4 லிட்டர் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பெரிய குக்கரில் எண்ணெய் சேர்க்கவும் சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும் பிறகு நீளமாக நறுக்கிய வெங்காயம் பாதி அளவு மல்லி புதினா இலைகள் இஞ்சி பூண்டு விழுது இவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  2. 2

    நறுக்கிய தக்காளி கீறிய பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அதன் பின் அரை மணி நேரம் ஊற வைத்த வறுத்த பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசி கூறினேனே இதில் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    இதில் தண்ணீர் சேர்த்து தேங்காய்த் துருவல் மற்றும் சோம்பு தூள் தேவையான அளவு உப்பு மீதமுள்ள மல்லி புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 20 நிமிடம் வேக விடவும்.

  4. 4

    ரமதான் மாதத்தில் சுவை அதிகமாக இருக்கக்கூடிய இந்த கஞ்சியுடன் வடை அல்லது பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடும்போது ருசியாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
16 ஏப்ரல் 2022 09:17 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Nonbu Kanji

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. * கேரட் பிரியாணி*(carrot biryani recipe in tamil)
  2. முட்டை மசாலா(egg masala recipe in tamil)
  3. வாழைக்காய் பஜ்ஜி(valaikkai bajji recipe in tamil)
  4. ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
  5. வாட்டர் மெலன் மாக்டெயில்(watermelon mocktail recipe in tamil)
  1. திராட்சை ஜூஸ்(grape juice recipe in tamil)
  2. வாழைக்காய் பஜ்ஜி(valaikkai bajji recipe in tamil)
  3. ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
  4. வாட்டர் மெலன் மாக்டெயில்(watermelon mocktail recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16161302
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close