* கேரட் பிரியாணி*(carrot biryani recipe in tamil)

#ric
கேரட்டில், வைட்டமின் ஏ உள்ளதால், கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மிகவும் நல்லது.கேரட்டில் பிரியாணி செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.
* கேரட் பிரியாணி*(carrot biryani recipe in tamil)
#ric
கேரட்டில், வைட்டமின் ஏ உள்ளதால், கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மிகவும் நல்லது.கேரட்டில் பிரியாணி செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
அரிசியை நன்கு களைந்து, 31/2 டம்ளர் தண்ணீர் விட்டு, 1/2 மணி ஊற வைக்கவும்.
- 3
கேரட்டை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.கடாயில், நெய், எண்ணெய் விட்டு, சோம்பு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்.
- 4
மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டை அரைக்கவும்.
- 5
அடுப்பை மீடியத்தில் வைத்து,அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
- 6
பிறகு, ம.தூள், தனி.மி.தூள், உப்பு போட்டு எண்ணெயில் வதக்கவும்.
- 7
அடுத்து துருவின கேரட்டை போட்டு நன்கு வதக்கவும்.
- 8
சிறிது நெய் விட்டு வதக்கவும்.
- 9
குக்கரில் ஊறின அரிசியின் தண்ணீரை வடித்து, தேவையான விட்டு சிறிது ந.எண்ணெய் விட்டு உதிரியாக வேக விடவும்.
- 10
கேரட், ஒன்று சேர வெந்ததும், வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறவும்.
- 11
பின், கறிவேப்பிலை, நெய் விட்டு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.
- 12
கிளறினதை பௌலுக்கு மாற்றவும்.இப்போது, சுவையான, ஆரோக்கியமான,* கேரட் பிரியாணி* தயார்.செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
* ஆலூ வெஜ் பிரியாணி*(potato veg biryani recipe in tamil)
#ricஇதில் கொழுப்புச் சத்து அதிகம் இல்லை.எளிதில் ஜீரணமாகக் கூடியது.இதில் அதிகமாக மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்கின்றது. Jegadhambal N -
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
*ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)
#FRஇந்த ரெசிபியை முதல் முறையாக செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், அபாரமாகவும், இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தைகளின், மூளை, முதுகுத் தண்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.மூட்டுவலியைக் குறைக்கின்றது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*
#PTகேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும். Jegadhambal N -
* கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
#made1நான் செய்யும் பிரியாணி, வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.இந்த பிரியாணியில், காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, ப.பட்டாணி சேர்த்து செய்தேன்.மேலும் பிரெட்டை நெய்யில் பொரித்து போட்டதால் பார்க்க கலர்ஃபுல்லாக இருந்தது.அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். Jegadhambal N -
கேப்ஸிகம் பிரியாணி(my own preparation) #magazine4
குடமிளகாயில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து முயற்சி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இதனை நீங்களும் செய்து பாருங்கள். Jegadhambal N -
*ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாள் காணும் குக்பேடிற்கு எனது வாழ்த்துக்கள்.பிறந்தநாள் ரெசிபியாக இந்த புலாவ் ரெசிபியை செய்தேன். Jegadhambal N -
* ரோட் சைடு தூர்தால் ரெசிபி *(roadside thoordal recipe in tamil)
#SSஇந்த தூர்தால்,ரோட் சைடுகளில் மிகவும் பிரபலமானது.துவரம் பருப்பு எடை இழப்பை ஊக்குவிக்கின்றது.இரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்துகின்றது.இரும்புச் சத்து குறைபாடு, இரத்தச் சோகையை சரி செய்வதற்கு மிகவும் உதவுகின்றது. Jegadhambal N -
வரகு வெஜ் பிரியாணி(varagu veg biryani rcipe in tamil)
#CF1வரகு அரிசி,குழந்தைகள் எதிர்ப்பு சக்தியோடு வளர பெரிதும் உதவும்.இதில் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளது.உடல் நச்சை நீக்கி எடையை குறைக்க உதவும்.வரகு அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். Jegadhambal N -
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
*வெண் பொங்கல்*(ven pongal recipe in tamil)
#CF3 சகோதரி மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.இந்த வெண் பொங்கலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
* யம்மி & ஸ்பைஸி சென்னா மசாலா*(channa masala recipe in tamil)
#CF5வெள்ளை கொண்டைக்கடலையில், செலினியம், பொட்டாசியம்.மெக்னீசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு சத்து அடங்கி உள்ளதால்,உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகின்றது.நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. Jegadhambal N -
-
* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
#DGவாழைக்காயில் தேவையான வைட்டமின், கால்ஷியம், மெக்னீஷியம் உள்ளது.இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
*நார்த் இண்டியன் வெஜ் கடாய் கிரேவி*(veg kadai gravy recipe in tamil)
இது வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரெசிபி.நான் வீட்டில் உள்ள காய்கறிகளை கொண்டு செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. Jegadhambal N -
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல்,(பூண்டை தவிர்த்து விடவும்) * காஷ்மீரி புலாவ் *(kahmiri pulao recipe in tamil)
#RDவிரத நாட்களில் பூண்டை தவிர்த்து விட்டு செய்யவும். இது காஷ்மீரில் மிகவும் பிரபலமானது.செய்வது சுலபம்.சுவையான ரெசிபி. Jegadhambal N -
* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)
#SSதக்காளி வலுவான எலும்புகளையும், பற்களையும் பெற உதவுகின்றது.சருமத்தில் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்க உதவுகின்றது. Jegadhambal N -
* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)
@Renugabala Recipeதக்காளி சற்று விலை குறைந்திருப்பதால் சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் இந்த ரெசிபியை தேர்வு செய்தேன்.செய்து பார்த்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.சருமத்தை சுருக்கம் இல்லாமலும், முகத்தை பளபளபாக்கவும் இது உதவுகின்றது. Jegadhambal N -
*க்ரீன் பீஸ் புலாவ்*(green peas pulao recipe in tamil)
#JPகலந்த சாதம் சற்று வித்தியாசமாக செய்யலாமே என்று நினைத்து, ப.பட்டாணியில் புலாவ் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
*ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
இது சப்பாத்தி, பூரி, புல்கா, தோசைக்கு, காம்ப்போவாக இருக்கும். புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க உதவுகின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்