காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
Nida @Nida_Begam
காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிறிய துண்டுகளாக வெட்டிய காலிபிளவரில் அரை மணி நேரம் வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து வைக்கவும். எண்ணெயை தவிர குறிப்பிட்டுள்ள மசாலா அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் தயார் செய்யவும்.
- 2
இதில் காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து கலக்கவும். சூடான எண்ணெயில் இந்தத் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான மாலை நேர சிற்றுண்டி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16163911





கமெண்ட்