குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காலிபிளவர் பொரியல்(cauliflower poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காலிபிளவர் பொரியல்(cauliflower poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காலிபிளவர் பொரியல்(cauliflower poriyal recipe in tamil)

swathi
swathi @swathii

காலிபிளவர் பொரியல்(cauliflower poriyal recipe in tamil)

swathi
swathi @swathii
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பேர்
  • 4 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 கப் நறுக்கிய வெங்காயம்
  • 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2:மேஜைக்கரண்டி உப்பு
  • 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  • 1/2மேசைக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/2 கப் நறுக்கிய தக்காளி
  • 2 கப் நறுக்கிய காலிப்ளவர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் காலிபிளவரை நன்றாக சுத்தம் செய்து கொண்டு அதை ஒரு பாத்திரத்தில் உப்பு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் நன்றாக வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும் பின் தக்காளியையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்

  3. 3

    பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து காலிஃப்ளவரை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

swathi
swathi @swathii
17 ஏப்ரல் 2022 18:23 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for cauliflower

Keywords

Cauliflower பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாறை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  2. ப்ரோக்கோலி குழம்பு(brocoli curry recipe in tamil)
  3. ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
  4. லெமன் ரைஸ்(lemon rice recipe in tamil)
  5. * பெப்பர் ரசம்*(pepper rasam recipe in tamil)
  1. வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
  2. ப்ரோக்கோலி குழம்பு(brocoli curry recipe in tamil)
  3. *ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
  4. வாழைத்தண்டு கூட்டு (plantain stem kootu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16166066
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close