வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)

kabira @kabiraa
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை தோல் உறித்துக்கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீரில் ஊறவிடவும் பின்பு அதிலிருந்து நாரை தனித்தனியாக பிரித்து வாழைத்தண்டை சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 3
பின்பு வாழைத்தண்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக விடவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16166054



கமெண்ட்