பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)

மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சர்க்கரை பாகு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
அதன் பின் நெய்யில் பொரிகடலை, தேங்காய், எள்ளு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
பின்னர் பச்சரிசி மாவில் இக்கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
பின்னர் சிறுசிறு உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.சுவையான இனிப்பு மணி கொழுக்கட்டை ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்