*த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)

#TheChefStory #ATW1
இந்த ரோட் சைடு டிபன் கடைகளில் செய்யும் சட்னி.இது இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும்.ரோட் சைடு ஸ்டைலில் இந்த சட்னியை செய்துள்ளேன்.
*த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)
#TheChefStory #ATW1
இந்த ரோட் சைடு டிபன் கடைகளில் செய்யும் சட்னி.இது இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும்.ரோட் சைடு ஸ்டைலில் இந்த சட்னியை செய்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளியை பெரியதாக நறுக்கவும்.கொத்தமல்லி தழையை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சி.மிளகாய், ப.மிளகாயை வதக்கவும்.
- 3
அடுத்து, வெங்காயத்தை உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
- 4
பிறகு தக்காளியை வதக்கவும்.
- 5
வதக்கியதும், கொத்தமல்லி தழை யையும் சேர்த்து வதக்கி ஆற விடவும்.
- 6
ஆறியதும், பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
- 7
அரைத்ததை பௌலில் எடுக்கவும்.
- 8
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு பொரிந்ததும்,பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 9
தாளித்ததை சட்னியில் கொட்டி கலந்து விடவும்.
- 10
இப்போது, சுவையான, சுலபமான,*த்ரீ இன் ஒன் ரோட் சைட் சட்னி*தயார்.இதில் கொத்தமல்லி தழை அதிகம் சேர்ப்பதால் கூடுதல் சுவை.செய்து பார்த்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)
#qkஇதற்கு சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. இந்த சட்னியை க்விக்காக செய்து விடலாம்.தள்ளு வண்டியில் இந்த மாதிரிதான் செய்து கொடுப்பார்கள்.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*தக்காளி, வெங்காயம், ப.மிளகாய்* சட்னி(onion tomato chutney recipe in tamil)
#newyeartamilஇந்த சட்னி மிகவும் கார சாரமாக இருக்கும்.இட்லி, தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)
#queen1இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம்.சுவை அதிகம்.காஞ்சீபுரம் இட்லி,தோசை, இட்லிக்கு, ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* தேங்காய், வரமிளகாய் சட்னி*(coconut chutney recipe in tamil)
இந்த சட்னி, காரசாரமானது.இட்லி,தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.மேலும் ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
* ஸ்பைஸி தக்காளி சட்னி*(spicy tomato chutney recipe in tamil)
#CF4தக்காளியுடன், ப.மிளகாய், சி.மிளகாய், சேர்த்து அரைப்பதால் இந்த சட்னி காரசாரமாக இருக்கும். இது தோசை, இட்லி, பொங்கலுக்கு பொருத்தமாக இருக்கும்.பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும். செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
*குடமிளகாய், சட்னி*(capsicum chutney recipe in tamil)
#queen2இது,உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.தோலில் ஏற்படும் வறட்சியை போக்கி, தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.மூட்டு வலிக்கு மருந்தாகிறது. Jegadhambal N -
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
தக்காளி சட்னி (Tomato chutney recipe in tamil)
#chutneyஇட்லி,தோசைக்கு ஏற்ற சட்னி.மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
* பாதாம் கார சட்னி*(badam kara chutney recipe in tamil)
#nandhuசகோதரி நந்து அவர்களின், ரெசிபியான,* பாதாம் கார சட்னி* செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.சுவை தேங்காய் சட்னி போலவே இருந்தது.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருந்தது.சட்னிக்கு தாளித்தேன். சத்தான சட்னி இது. Jegadhambal N -
த்ரி இன் ஒன் மினி அடை(3 IN 1 MINI ADAI RECIPE IN TAMIL)
இந்த அடை,,*புளித்த மோரில்,* செய்தது.சேமியா, ரவை,வேர்க்கடலை சேர்த்து செய்ததால், * இது த்ரி இன் ஒன் மினி அடை* என பெயர் வைத்தேன்.வேர்க்கடலை சேர்ந்திருப்பதால் மிகவும் ஹெல்த்தியானது.இது கூட்டு டன் சாப்பிட்டால் மிகவும்,*ஆப்ட்டாக* இருக்கும்.#npd3 பொரித்த வகை உணவுகள் Jegadhambal N -
*தஞ்சாவூர் சைடு, டாங்கர் பச்சடி*(dangar pachadi recipe in tamil)
#qkஇந்த பச்சடி தஞ்சாவூர் பக்கம் மிக பிரபலமானது.செய்வது மிகவும் சுலபம்.இது சாம்பார் சாதம், ரசம் சாதம், உப்புமாவிற்கு தொட்டு சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)
#queen2மாங்காய்,வெங்காயம், தக்காளி சேர்த்து சட்னி செய்யலாம் என்று தோன்றியதால், செய்து பார்த்தேன்.புளிப்பு, காரச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
* வர மிளகாய் சட்னி*(dry chilli chutney recipe in tamil)
#wt3செட்டி நாட்டு சமையலில்,* வர மிளகாய் சட்னி* ஸ்பெஷல்.இது இட்லி, தோசைக்கு சைட் டிஷ்ஷாக மிகவும் நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சாம்பார், ரசம், லஞ்சுக்கு செய்ய நேரமில்லை என்றால் கவலை வேண்டாம்.இந்த துவையலை அரைத்து, சுடு சாதத்தில் நெய் விட்டு கிளறி பொரித்த அப்பளத்துடன் லஞ்சுக்கு கொடுக்கலாம். Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
கதம்பச் சட்னி (Kathamba chutney recipe in tamil)
#GA4 Week4இட்லி தோசைக்கு இந்த கதம்ப சட்னி தோதாக இருக்கும். எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. Nalini Shanmugam -
ஸ்ட்ரீட் சைடு பிரட் ஆம்லெட்(street side bread omelette recipe in tamil)
#ATW1 #TheChefStory Haniyah Arham -
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
* தக்காளி சட்னி*(tomato chutney recipe in tamil)
#queen1அட்மின் மகி பாரு அவர்களின் ரெசிபி.செய்து பார்த்தேன்.தோசைக்கு ஆப்ட்டாக இருந்தது.வறுக்கும் போது, க.பருப்புடன், உ.பருப்பு சேர்த்து வறுத்தேன்.செய்ய மிகவும் சுலபமாக இருந்தது.@Mahiparu recipe, Jegadhambal N -
*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
இந்த தேங்காய் பொடியை செய்வது மிகவும் சுலபம். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு, சுட்ட பொரித்த அப்பளம் வடகத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
* கோங்கூரா தொக்கு* / gongura thokku recipe in tamil
ஆந்திராவின் ஸ்பெஷல் இந்த கோங்கூரா.இதனை நாம் புளிச்ச கீரை என்று சொல்வோம்.இந்த கீரை புளிப்பாக இருக்கும்.புளிப்பிற்கு ஏற்றார் போல் உப்பு,காரம் சேர்த்து செய்தால் மிகவும் டாப்பாக இருக்கும்.எனது ஸ்டைலில் செய்தேன். Jegadhambal N -
* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)
#queen2 தக்காளி கெட்டி சட்னி மிகவும் சுவையாக இருந்தது.தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச் சத்து அதிகம் உள்ளது.கண்கள் ஒளியுடன் திகழ உதவுகின்றது.சிறுநீர் எரிச்சலை போக்கு தின்றது. Jegadhambal N -
* தக்காளி, தேங்காய், புதினா சட்னி*(coconut,tomato and mint chutney recipe in tamil)
#triஅனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.மூன்று வகையான சட்னி செய்தேன்.மூன்று சட்னி களுக்கும் தேவையான பொருடகளை தந்துள்ளேன். Jegadhambal N -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
ஸ்பைஸி டமேட்டோ தொக்கு
இந்த தொக்கில் நான் போட்டிருக்கும் வறுத்த பொடி தான்,"ஹை லைட்".செய்வது சுலபம்.இட்லி,தோசை,சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.சுடு சாதத்தில்,நெய்(அ),ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையோ சுவை.வறுத்த பொடியை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து,தேவைப்படும் போது எல்லா வகை தொக்கிற்கும் பயன்படுத்தலாம். Jegadhambal N -
* கோக்கனெட் சட்னி*(white)(coconut chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை நினைவு படுத்தும் வகையில் வெண்மை நிறத்திற்கு தேங்காயில் சட்னி செய்தேன். செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)
#Arusuvai2 பூண்டு தக்காளி சேர்த்து அரைப்பதால் இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும். Manju Jaiganesh
More Recipes
கமெண்ட்