சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி, புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை 4 மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
பின்பு உளுத்தம் பருப்பை அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்பு வரிசையாக இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசி தனித்தனியாக அரைத்து உழுத்தம் பருப்பு மாவுடன் கலக்கிய கொண்டு வெளியே 8 மணி நேரம் வைக்கவும்
- 4
பின்பு அந்த மாவில் உப்பு மற்றும் இட்லி சோடாவை சேர்த்து நன்றாக கலக்கி இட்லி பாத்திரத்தில் இட்லி இட்டு சிம்மில் 20 நிமிடம் வேகவிடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16188298




கமெண்ட்