வறுத்த பாதாம்(roasted badam recipe in tamil)

kabira @kabiraa
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தவ்வாவில் பாதாமை நன்றாக பரப்பி கொள்ளவும் சிறிது தவ்வா சூடானவுடன் உப்பையும் பரப்பிக் கொண்டு இரண்டு நிமிடம் ஒரு பக்கம் வேகவிடவும்
- 2
பின்பு சிறிது தண்ணீர் தெளித்து பாதாமை திருப்பி போட்டு மறுபுறமும் வேகவிடவும் அதே மாதிரி மறுபடியும் சிறிது தண்ணீர் சேர்த்து மறுபடியும் திருப்பி போட்டு வேகவிடவும் இவ்வாறு சிறிது பாதாம் கடுமையான உடன் அடுப்பை அணைத்து ஸ்டோர் செய்வோம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book Lakshmi Sridharan Ph D -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
-
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
-
-
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)
#birthday2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16188287
கமெண்ட்