குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.

#sarbath

பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.

#sarbath

மேலும் படிக்க

பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.

#sarbath

பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.

#sarbath

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
3நபர்கள்
  • 1லிட்டர் பால்
  • 2டீஸ்பூன் நன்னாரி சிரப்
  • 3டீஸ்பூன் பாதாம் பிசின்
  • 2டீஸ்பூன் சப்ஜா விதை
  • 6எண்ணிக்கை முந்திரி பாதாம் பிஸ்தா
  • 6டீஸ்பூன் சர்க்கரை
  • 3டீஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    பாதாம் பிசின் 3 டீஸ்பூன் வருமளவிற்கு 12 மணி நேரம் அதாவது இரவே ஊற வைத்துக் கொள்ளவும்.

    பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு லிட்டர் பால் ஊற்றி அதை அரை லிட்டர் ஆகும் வரை நன்றாக கிளறி கிளறி காய்ச்சிக் கொள்ளவும்.

    பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்றாக கெட்டியாக காய்ந்தவுடன் அதனுடன் சர்க்கரை நன்னாரி சர்பத் இரண்டையும் கலக்கி அடுப்பை அணைக்கவும். பின்னர் எடுத்து வைத்த டூட்டி ப்ரூட்டி பாதாம் முந்திரி பிஸ்தா பொடியாக நறுக்கியது பாதாம் பிசின் சப்ஜா விதை இதை அனைத்தையும் ஒன்றாக கலக்கி வைக்கவும்.

    பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கலக்கிய கலவையை நன்றாக ஆற வைத்து ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து பரிமாறவும்

  5. 5

    பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rithu Home
Rithu Home @rithuhomemohana
30 ஏப்ரல் 2022 17:05 அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பால் நன்னாரி சர்பத்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் வறுவல்(mutton varuval recipe in tamil)
  2. முருங்கைக்காய் பொரியல்(drumstick poriyal recipe in tamil)
  3. * கேரட் சர்பத் * (weight loss)(carrot sarbath recipe in tamil)
  4. ஆரஞ்சு சர்பத் (Orange Sarbath recipe in tamil)
  5. கரம் மசாலா(garam masala recipe in tamil)
  1. சக்கை புழுக்கு(பலாக்காய் வைத்து செய்வது)(sakkai pulukku recipe in tamil)
  2. ஆரஞ்சு சர்பத் (Orange Sarbath recipe in tamil)
  3. * கேரட் சர்பத் * (weight loss)(carrot sarbath recipe in tamil)
  4. கரம் மசாலா(garam masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16200801
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close