முழு கிரீம் பால், நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு, கேரமல் எசன்ஸ் கலருக்கு தகுந்தவாறு சேர்த்துக் கொள்ளவும்.., நன்னாரி சர்பத், பாதாம் பிசின் , சுண்டக் காய்ச்சிய பால், ஆடை திரண்ட பால், ஐஸ்கிரீம், நன்னாரி சர்பத், பாதாம் பிசின் ஊற வைத்தது.
காய்ச்சிய பால் ஒரு லிட்டர், ஊறவைத்த பாதாம் பிசின் ஒரு கப், சர்க்கரை ஒரு கப், ஏலக்காய் 5, ரோஸ் எசன்ஸ் ஒரு ஸ்பூன், வெண்ணிலா ஐஸ் கிரீம் ஃபேமிலி பேக், ஐஸ்கட்டி ஒரு கப்
மாம்பழம், சேமியா வடித்தது, சப்ஜா விதை 10 நிமிடம் ஊற வைத்தது, பாதாம் பிசின் 6 மணி நேரம் ஊற, பால் & மில்க்மெய்ட் கலந்தது, ஜெல்லி துண்டுகள், விருப்பப்பட்ட பழங்கள் பொடியாக நறுக்கியது, மேங்கோ அல்லது வெண்ணிலா ஐஸ்க்ரீம்