காஷ்மீரி ஃபிர்னி(kashmiri firni recipe in tamil)

R Sheriff @rsheriff
காஷ்மீரி ஃபிர்னி(kashmiri firni recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரைத் தேக்கரண்டி நெய்யில் வெள்ளை ரவையை சிறு தீயில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி ஏடுகள் சேராமல் கிளறிக்கொண்டே காய வைக்கவும்.
- 2
இது வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறி விடவும். சிறு தீயில் ரவை வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்த பின் மில்க் மெய்டு சேர்த்து கலந்து விடவும். ஒரு கொதி வந்த பின் அடுப்பை அணைத்து கிளறிக் கொண்டே இருக்கவும் மேலே ஏறி சேரக்கூடாது.
- 3
தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து உருகியதும் பட்டை மற்றும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக உடன் பால் கலவையில் சேர்த்துக் கிளறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16201335








கமெண்ட்