சிக்கன் மோமோஸ்(chicken momos recipe in tamil)
சிக்கன் மோமோஸ்(chicken momos recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு உப்பு எண்ணெய் சேர்த்து கலக்கவும் இதில் தேவையான அளவு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதனை ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் வைக்கவும்.
- 2
மற்றொரு கிண்ணத்தில் சிக்கன் கொத்து கறியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும் இதோடு உப்பு மிளகு தூள் சிக்கன் ஸ்டாக் இஞ்சி பூண்டு விழுது எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
- 3
ஊற வைத்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து 5 சென்டிமீட்டர் டயாமீட்டர் அளவில் தேய்த்துக் கொள்ளவும். இதற்கு நடுவில் சிக்கன் மசாலாவை வைத்து மோமோஸ் மடிப்பது போல மடித்துக் கொள்ளவும்
- 4
இவ்வாறு அனைத்தையும் தயார் செய்துகொண்டு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஒரு ஸ்டீமர் வைத்து தயார் செய்து மோமோஸ் தலை வைத்து மூடி போட்டு அதிகமான தீயில் 15 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்