பச்சைப்பயிறு கடையல்(pacchai payiru kadayal recipe in tamil)

Nousheen @Nousheenji
பச்சைப்பயிறு கடையல்(pacchai payiru kadayal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் வறுத்த பாசிப் பருப்புடன் பூண்டு தக்காளி பச்சை மிளகாய் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி பருப்பு வேகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் கூடவே அவர்களில் சீரகம் வர மிளகாய் இவற்றை தனியாக லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வதங்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்தை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை வெந்த பருப்புடன் சேர்த்து அடுப்பில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்த பின் அடுப்பை அணைத்து நன்றாக மத்து வைத்து கடைந்து கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி இலைகள் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும். Rithu Home -
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர். RASHMA SALMAN -
-
தட்டப்பயிறு சாதம் (thattai payiru saatham recipe in tamil)
# அவசரதட்டப் பயிறு சாதம் என் சகோதரி எனக்கு சொல்லிக் கொடுத்தார் .அலுவலகம் செல்லுவோர் எப்போதும் கலவை சாதம் செய்து எடுத்து செல்வர் .அவற்றை செய்து சாப்பிட அழுத்துக் கொள்வர் .தட்டப்பயிறு சாதம் போல புதிய வகைகளை செய்து உங்கள் கணவன் மார்களை சந்தோஷப் படுத்தவும் 😄😄 Shyamala Senthil -
-
கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
#VKகிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
புளிச்சக்கீரை கடையல்(puliccha keerai kadayal recipe in tamil)
கீரை நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையானது எனவே வாரம் ஒரு முறை கண்டிப்பாக கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும் கீரை பிடிக்காதவர்கள் கூட புளிச்சக்கீரையை விரும்பி சாப்பிடுவார்கள் Josni Dhana -
-
அரைக்கீரை புளி கடையல் (Aaraikeerai puli kadayal recipe in Tamil)
#jan2*அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.இதயம் வலிமை பெறும்.குடல் சுத்தமாக இருக்கும்.சித்த மருத்துவதிலும் இந்த அரைக்கீரையின் பங்கு மிகவும் முக்கியதூவம் வாய்ந்தது.இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது. kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16203226
கமெண்ட்