பட்டர் குகீஸ்(butter cookies recipe in tamil)

Cooking Passion @Cooking_2000
பட்டர் குகீஸ்(butter cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் சேர்த்து வெளிர் நிறமாக வரும் வரை பீட்டரை கொண்டு பீட் செய்யவும். பிறகு இதில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் பீட் செய்யவும். அதன்பின் மைதா மாவை சலித்து இதில் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
இதனை கைகளால் பிசைந்து விட்டு மாவை உருட்டி கொள்ளவும். இதில் சிறிய உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து தட்டவும்.
- 3
தயார் செய்த பிஸ்கட்டுகளை இட்லி தட்டில் வைக்கவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் மணல் சேர்க்கவும். இதனை மூடி போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் சூடு செய்யவும். பிறகு குக்கரை திறந்து இட்லி தட்டுகளை வைத்து மூடி போட்டு 20 முதல் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 4
மொறுமொறுப்பான பட்டர் குகீஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16212220











கமெண்ட்