பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)

பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.
#Birthday1
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.
#Birthday1
சமையல் குறிப்புகள்
- 1
பிரண்டையை நார் உரித்து சுத்தம் செய்து தயாராக வைக்கவும்.
- 2
பின்னர் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிரண்டையை சுத்தம் செய்து, நறுக்கும் போது கையில் எண்ணெய் தேய்துக் கொள்ளவும். பிரண்டை அரிப்புத் தன்மை கொண்டது
- 3
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பிரண்டையை சேர்த்து நன்கு வதக்கி வைத்துக்கொள்ளவும்.
- 5
அதே வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம்,வற்றல்,கறிவேப்பிலை, கல் உப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்கவும்.
- 6
பின்னர் எள்ளு,பருப்புகளை சேர்த்து வறுத்து எடுத்து தயாராக வைக்கவும். பெருங்காயம் சேர்த்து கலந்து விடவும்.
- 7
கடைசியாக வறுத்து வைத்துள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
- 8
வறுத்த பொருட்கள் எல்லாம் ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடிக்கவும்.
- 9
கடைசியாக வறுத்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து பொடிக்கவும்.
- 10
இப்போது மிகவும் சுவையான,சத்தான பிரண்டைப் பொடி சுவைக்கத்தயார்.
- 11
இந்த பிரண்டைப்பொடி என் அம்மாவின் செய்முறை. அவருக்கு மிகவும் பிடித்த பொடி. சூடான சாதத்தில் பிராண்டைப்பொடி சேர்த்து நெய் ஊற்றி கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
-
-
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
-
-
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
-
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecookingஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. Madhura Sathish -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
பிரண்டை பொடி தோசை
#GA4week3#dosa சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் பிரண்டை எலும்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றது.. Raji Alan -
கோவில் புளியோதரை 2 (Temple tamarind rice recipe in tamil)
#RDகோவில் புளியோதரை நிறைய விதத்தில் செய்கிறார்கள்.நான் செய்துள்ள இந்த கோவில் புளியோதரை மிகவும் சுவையாக இருந்தது. முதலில் ஒரு விதத்தில் கோவில் புளியோதரை செய்து பதிவிட்டுள்ளேன். இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செய்யும் முறைப்படி செய்துள்ளேன். Renukabala -
பிரண்டை தொக்கு (pirandai thooku recipe in tamil)
#ilovecookபிரண்டைத் தொக்கு ( Pirandai Thokku)* உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். Gomathi Shanmugam -
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
-
பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
#birthday4 - பருப்பு பொடிபெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி... Nalini Shankar -
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
பிரண்டை சட்னி (Pirandai chutney recipe in tamil)
1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.2.பிரண்டையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்.#ILoveCooking,Eat healthy Foods. kavi murali -
-
பிரண்டை த்துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
பிரண்டை சிறிதளவு தக்காளி 2 பெரிய வெங்காயம் 2 பூண்டு பல் பெருங்காயம்வரமிளகாய் 6 கடுகு உளுந்து நன்றாக வதக்கவும். உப்பு வைத்து அரைக்கவும் ஒSubbulakshmi -
வாழைக்காய் பொடி
#bananaவாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசிமறைந்து போன ரேசிபிக்களில் இது ஒன்று. இது அம்மாவின் ரெஸிபி. அம்மா தேங்காய் சேர்க்கமாட்டார்கள் எனக்கு தேங்காய் பிடிக்கும்; கூட சுவை Lakshmi Sridharan Ph D -
வாழை பூ பருப்பு உசிலி(valaipoo paruppu usili recipe in tamil)
#birthday1பருப்பு உசிலி என்றாலே பீன்ஸ் உசிலி தான் எல்லோர் ஞ்சாபக்கத்திற்கும் வரும், வாழைப்பூ வைத்தும் செய்யலாம்.... இதுவும் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மானது... Nalini Shankar -
கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது . ஆகவே இதை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் . Shyamala Senthil -
-
புளியோதரை (puliyotharai recipe in Tamil)
#birthday1எனது அம்மாவிற்கு பிடித்த ரெசிபியில் இதுவும் ஒன்று... Muniswari G -
-
குண்டூர் காரம் பொடி (Kundoor kaaram podi recipe in tamil)
#apகுண்டூர் மிளகாய் உலகப் புகழ் பெற்றது. இம்முறையில் தயாரித்த கார பொடி இட்லி தோசை மீது தூவி சாப்பிட ஏற்றது. இந்த பொடியுடன் சூடான நெய் ஊற்றி சாப்பிட்டால் வேறு லெவலில் இருக்கும். ஆந்திராவில் புகழ் பெற்ற பொடி இது. Manjula Sivakumar
More Recipes
கமெண்ட் (4)