உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)
Sherifa J @SherifaJ
உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீரில் சேர்த்து வைக்கவும்.
- 2
அடி கனமான இரும்பு கடாயில் வெண்ணெயை சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை தண்ணீர் வடித்து சேர்த்து வதக்கவும் கூடவே இஞ்சி பூண்டு விழுது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
- 3
எண்ணெயில் நன்றாக உருளைக்கிழங்கு வறுத்த பின் மிளகாய் தூள் மிளகு தூள் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16216388



கமெண்ட்