குதிரைவாலி பாயாசம்(kuthiraivali payasam recipe in tamil)

Rumana Parveen @RumanaParveen
குதிரைவாலி பாயாசம்(kuthiraivali payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடிகனமான பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியைக் கழுவி சேர்க்கவும். இதோடு காய வைத்த பாலை சேர்த்து அடுப்பை ஆன் செய்து மிதமான தீயில் அரிசி வேகும் வரை கிளறிக்கொண்டே வேக வைக்கவும்.
- 2
அரிசி வெந்தபின் தேவைப்படும் அளவு சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்த பின் மில்க் மெய்டு சேர்த்து கலக்கவும்.
- 3
தாளிக்க நெய் சேர்த்து உருகியதும் நீளமாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்த்துக் கலக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குதிரைவாலி லட்டு (Kuthiraivali laddo recipe in tamil)
சிறுதானியம் ஒரு சிறந்த தானியம் இதனை பயன்படுத்தி செய்யும் இனிப்பு வகைகள் உடலுக்கு நல்ல வலுவையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு அருமையான இனிப்பு 😋❤️ Spicy Galaxy -
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
#millet .. குதிரைவாலி சிறுதானியத்தில் செய்த சுவையான ஆரோக்கியமான கேஸரி.... செய்முறை. Nalini Shankar -
-
-
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)
சிறுதானியம் ஒரு சிறந்த தானியம் இதனை பயன்படுத்தி செய்யும் இனிப்பு வகைகள் உடலுக்கு நல்ல வலுவையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு அருமையான இனிப்பு 😋❤️Spicy Galaxy
-
-
குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.manu
-
-
-
-
-
-
பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021 Sudha Abhinav -
-
-
-
-
-
குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
#week1 சிறுதானிய உணவு Anus Cooking -
-
-
-
குதிரைவாலி வெண்பொங்கல்
#combo4....நான் ஏற்கனவே பச்சரிசி பொங்கல் ரெஸிபி பதிவிட்டிருக்கேன், அதனால் வித்தியாசமாக குதிரைவாலி பொங்கல் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16216673
கமெண்ட்