பிரெட் அல்வா(bread halwa recipe in tamil)

fowzi @fowzi
பிரெட் அல்வா(bread halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துக் கொள்ளவும் பின்பு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வெட்டி எடுத்துக்கொண்டு அதை எண்ணெயில் பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து இந்த வறுத்த பிரட்டி சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்
- 3
பின்பு நெய்யில் முந்திரி பருப்பை சேர்த்து பொன் நிறமாக மாறியவுடன் நெய்யை பிரெட் அல்வாவில் கலந்து பரிமாறவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16219866



கமெண்ட்