ராகி குழி பணியாரம்(ragi kulipaniyaram recipe in tamil)

ராகி குழி பணியாரம்(ragi kulipaniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் தோசை மாவுடன் ராகி மாவு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும் பின் அதில் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின் பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும் பின் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை ஊற்றி மேலே சுற்றிலும் எண்ணெய் விடவும் பின் மூடி வைத்து 5 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வேக விடவும் பின் மெதுவாக திருப்பி விடவும் பின் சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைத்து 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 3
பின் இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான ராகி குழி பணியாரம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
அடை மாவு பணியாரம்
#vattaram7..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை.... Nalini Shankar -
-
-
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
-
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
-
குழி பணியாரம் (உணவு)
#reshkitchen Kuzhi Paniyaram பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டிச்சாலை / இரவு உணவின் ஒரு உணவு ஆகும், பொதுவாக குழந்தைகளுக்கு இட்லி மற்றும் டோஸா வகைகளை சலிப்பதும், பானியாம் சிறந்த மாற்றுமாகும். அதற்கு வெளியே.இந்த செய்முறையில் நான் இட்லி / தோசை மாவுயை விட இடது உபயோகித்துள்ளேன். கர் குஸ்ஸி பணியாரம் தயாரிப்பதற்கு ஒருமுறை நான் ஐடிலி / தோசை மாவுயை தயாரிப்பதற்குப் போதுமானதாக இருந்தது. நீங்கள் இனிப்பு அல்லது காரமான குசி பாணியாரம் செய்யலாம். இனிப்பு குழி பணியாரம் நான் புதிய மாவுயைப் பயன்படுத்துவதை விரும்புகிறேன்.சரி, இப்பொழுது கிருஷ்ணிய பானியாரை எப்படி தயாரிப்பது என்பது பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்#reshkitchen #southindianbreakfastPriyaVijay
-
-
-
-
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்