குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#FC @crazycookie என் தோழி ஆனந்திற்கு இந்த செய்முறையை நான் டெடிகேட் செய்கிறேன்.

ட்ரெண்டிங்கில் உள்ள ஷவர்மாவின் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் .ஆனால் அதை கடைகளில் சாப்பிட சில தயங்குவது உடல் நலத்தின் மீது உள்ள அக்கறையில் அதனை வீட்டிலேயே சுலபமாக ஆரோக்கியமான முறையில் செய்து உண்ணலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 நபர்கள்
  • மயோனிஸ் செய்வதற்கு:
  • 1 முட்டை
  • 1/4கப் - ரீஃபைண்ட் ஆயில்
  • 6- மிளகு
  • 1 தே.க - வினிகர்
  • 7 பல்- பூண்டு
  • தேவையானஅளவு- உப்பு
  • கோதுமை பீத்தா பிரட் செய்வதற்கு:
  • 1 கப்- கோதுமை மாவு
  • 1/2தே.க - பேக்கிங் சோடா
  • 1/2 தே.க - உப்பு
  • வெஜிடபிள் சாலட் செய்வதற்கு:
  • 150 கிராம் - கோஸ்
  • 1 - கேரட்
  • 1- குடை மிளகாய்
  • தேவையானஅளவு- மிளகுத்தூள்
  • தேவையானஅளவு - உப்பு
  • 1/2 தே.க - வினிகர்
  • சிக்கன் ஊற வைப்பதற்கு
  • 250கிராம் - போன்லெஸ் சிக்கன்
  • 1 தே.க - மிளகாய் தூள்
  • 1/3 - தே.க - கரம் மசாலா தூள்
  • தேவையானஅளவு- உப்பு
  • 1/2 தே.க - மிளகு தூள்
  • 1 மேஜைக்கரண்டி - தயிர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    மயோனைஸ் செய்வதற்கு மிக்ஸி ஜாரில் மிளகு, பூண்டு சேர்த்து ஒரு முறை அரைக்கவும். பிறகு அதில் முட்டையை சேர்த்து கொள்ளவும்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு முட்டையை நன்றாக அடித்ததும் சர்க்கரை, வினிகர் சேர்த்ததும். சிறிது நேரம் இடைவெளி விட்டு எண்ணெய் பாகங்களாக பிரித்து சேர்த்துக் கொள்ளவும்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிது நேரத்தில் கெட்டியான பதத்திற்கு மயோனைஸ் தயார்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடைகளில் பீத்தா பிரட் எனப்படும் ரொட்டி மைதாமாவை கொண்டு செய்யப்படுவது வழக்கம் சற்று ஆரோக்கியமாக ஆக்குவதற்காக நான் அதை கோதுமை மாவில் செய்துள்ளேன். நன்றாக வந்தது.

  5. 5

    பாத்திரத்தில் கோதுமை மாவு பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிசைந்த மாவை 30 நிமிடங்களுக்கு நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். (மிருதுவாக கிடைப்பதற்கு) வசந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து தோசை கல் நன்றாக சூடானதும் இருபுறமும் நன்றாக எழும்பி வரும் அளவிற்கு வேகவைத்து எடுக்கவும்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    கொடுத்துள்ள மசாலா பொருட்களை கொண்டு சிக்கனை நன்றாக ஊற வைத்து எடுக்கவும் குறைந்தது ஒரு அறை மணி நேரம். அதை தவாவில் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வெஜிடபிள் சாலட் செய்வதற்கு நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு,, மிளகு தூள், மற்றும் வினிகர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்பொழுது வெஜிடபிள் சாலட், சிக்கன், மைனஸ், பித்தா பிரெட் அனைத்தும் தயார்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    ஷவர்மா செய்வதற்கு முதலில் பித்தா பிரெட் எடுத்து, அதன் மேல் மைனஸ் தடவிக் கொள்ளவும். பிறகு சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி நீளவாக்கில் வைக்கவும்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    இதனுடன் தயார் செய்து வைத்துள்ள வெஜிடபிள் சாலட் சேர்க்கவும். மீண்டும் ஒரு முறை இதன் மேல் மையொணைஸ் தடவி விருப்பப்பட்டால் இந்த மிளகாய் துகள்கள் சேர்த்து ரோல் செய்து பரிமாறவும்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டில் ஆரோக்கியமான முறையில் நாமும் ஷவர்மா செய்து சுவைக்கலாம்.

    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
02 ஆகஸ்ட் 2022 11:35 அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

கமெண்ட் (11)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
03 ஆகஸ்ட் 2022 07:32
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Shawarma Roll

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)
  2. பூண்டு கார சட்னி(garlic spicy chutney recipe in tamil)
  3. ஆலு பராத்தா (Aloo paratha recipe in Tamil)
  4. மஷ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
  5. சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
  1. ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
  2. கிரில்ட் சிக்கன்(grill chicken recipe in tamil)
  3. நான்(naan recipe in tamil)
  4. லேயர் சாஃப்ட் பரோட்டா(layer parotta recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16220917
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close