குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் மொட்டு காளான்
  • 250 கிராம் முட்டை கோஸ்
  • 3 மேஜைக்கரண்டி மைதா மாவு
  • 1_1/2 மேஜைக்கரண்டி சோள மாவு
  • 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 மேஜை கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையான அளவு பொரிக்க எண்ணெய்
  • சாஸ் தயாரிக்க
  • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 8 தேக்கரண்டி தக்காளி சாஸ்
  • 1மேசைக்கரண்டி சில்லி சாஸ்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 500 மில்லி தண்ணீர்
  • 1/2 ஸ்பூன் சோள மாவு
  • 1/4 கப் கொத்தமல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காளான் மற்றும் முட்டை கோசை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதோடு மேலே குறிப்பிட்டுள்ள மசாலாதூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்

    ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து இந்த கலவையை சிறிய பக்கோடாவை பிடித்து சூடான எண்ணெயில் சேர்த்து பொன்னிறத்தில் பொரித்து கொள்ளவும் ‌ பொரித்த பின் அனைத்தையும் சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.

    ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். அதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு குறிப்பிட்டுள்ள சாஸ் வகைகள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றி கூடவே பக்கோடா தூளை சேர்த்து அதிக தீயில் ஒரு நிமிடம் பிரட்டவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பரிமாற.

    ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
13 மே 2022 08:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for mushroom
  2. 8th for சோள மாவு

Keywords

Roadside Kaalan Mushroom

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நண்டு சூப்(crab soup recipe in tamil)
  2. மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  3. சௌசௌ கடலை பருப்பு கூட்டு (Chowchow Curry recipe in tamil)
  4. பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil)
  5. வாழைக்காய் வறுவல்(vazhaikkai varuval recipe in tamil)
  1. சௌசௌ பருப்பு(chow chow paruppu recipe in tamil)
  2. மாம்பழ போளி(mango poli recipe in tamil)
  3. கஸ்டட் பவுடர்(custard powder recipe in tamil)
  4. சௌசௌ கடலை பருப்பு கூட்டு (Chowchow Curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16227406
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close